உங்கள் உள்ளடக்கம் அனைத்திற்கும் எளிதான பாதுகாப்பான அணுகல்

மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எந்தச் சாதனத்தில் உள்ள கோப்புகளையும் கோப்புறைகளையும் சேமியுங்கள் பகிருங்கள் அவற்றில் கூட்டுப்பணியாற்றுங்கள்
பேனர்
ஐகான்

குழுவாகக் பணியாற்றுவதற்குப் பேருதவி புரியும் வகையில் கிளவுட் சார்ந்த கூட்டுப்பணி ஆப்ஸ்

உங்கள் குழு நிகழ்நேரத்தில் சிறப்பாகக் கூட்டுப்பணியாற்ற உதவும் Docs, Sheets, Slides, கிளவுட் சார்ந்த ஆப்ஸ் ஆகியவற்றோடு தங்குதடையின்றி Drive ஒருங்கிணைகிறது. ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கருவிகளில் இருந்து மாறாமல் முதல் நாளில் இருந்தே உள்ளடக்கத்தை உருவாக்கி உங்கள் குழுவோடு பகிர்ந்திடுங்கள்.

மேலும் அறிக
பேனர்
ஐகான்

உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளோடும் ஆப்ஸோடும் ஒருங்கிணைத்தல்

Drive உங்கள் குழுவினால் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைவதன் மூலம் அதன் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. PDFகள், CAD கோப்புகள், படங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 100 கூடுதல் கோப்பு வகைகளைச் சேமியுங்கள் திருத்துங்கள் மற்றும் கோப்பு வடிவமைப்பை மாற்றும் அவசியமின்றி Microsoft Office கோப்புகளில் கூட்டுப்பணியாற்றுங்கள்.
மேலும் அறிக
பேனர்
ஐகான்

Googleளின் AI மற்றும் Search தொழில்நுட்பம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுகின்றன

Driveவில் உட்பொதிந்துள்ள Googleளின் சக்திவாய்ந்த தேடல் திறனானது நிகரற்ற வேகம், செயல்திறன், நம்பகத்தன்மை ஆகிவற்றை வழங்குகிறது. மேலும், Priority போன்ற அம்சங்கள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் எனபதைக் கணித்து அதற்கு மிகவும் தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்ட AIஐப் பயன்படுத்துகின்றன—இதன்மூலம் உங்கள் குழு 50% வேகமாகக் கோப்புகளைக் கண்டறிய முடியும்.
மேலும் அறிக
பேனர்

எந்தச் சாதனத்திலும் Driveவைப் பயன்படுத்துங்கள்

Drive அனைத்து முக்கியமான பிளாட்ஃபார்ம்களிலும் இயங்குவதன் மூலம் உங்கள் உலாவி, மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் நீங்கள் தங்குதடையின்றிப் பணிபுரிய உதவுகிறது.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான குழுக்கள் Driveவின் மூலம், தாங்கள் பணியாற்றும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

ஐகான் ஐகான் ஐகான் ஐகான் ஐகான்

போட்டியாளர்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் பயனர்கள் Driveவையே விரும்புகின்றனர்

ஆதாரம்: G2.com, Inc., பிப்ரவரி 2020

4.7

4.3

4.2

4.2


உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளோடு Drive ஒருங்கிணைகிறது

தொடங்குங்கள்

ஐகான்

தனிநபர்கள்

கோப்புகளையும் கோப்புறைகளையும் எந்த மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டரிலிருந்தும் சேமிக்கலாம் பகிரலாம் அணுகலாம்—மேலும், உங்கள் சேமிப்பிடத்தில் முதல் 15 ஜி.பை. இலவசம்.

ஐகான்

குழுக்கள்

கோப்புகளை நீங்கள் சேமிப்பதையும் பகிர்வதையும் அணுகுவதையும் எளிமையாக்கும் கிளவுட் சார்ந்த பாதுகாப்பான கூட்டுப்பணி பிளாட்ஃபார்ம் மூலம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுங்கள்.

ஐகான்

நிறுவனம்

தரவு இழப்புத் தடுப்பு, மின்வழிக் கண்டுபிடிப்புக்கான Vault, காப்பகப்படுத்துதல், பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் தரவுகளைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்துங்கள்.

ஆதாரங்கள்